[PDF] Kanda Sasti Kavasam In Tamil Lyrics PDF

Download Kanda Sasti Kavasam In Tamil Lyrics PDF Skanda Sasti Kavasam Tamil Lyrics கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.. நூல் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் … Read more